இடுகைகள்

Animation movie: "Nimona " Review | "நிமோனா திரைப்படம்" | South Reviewer

படம்
Nimona - Historical Sci-fi  ⭐⭐⭐☆☆           நிமோனா திரைப்படம் ஒரு அறிவியல் புனைகதை வரலாற்றுத் திரைப்படம். இந்தப் படம் சில LGBTQ+ காட்சிகளைப் கொண்டுள்ளது என்பதை முன்பே கூறிக்கொண்டு ரிவ்யூவை பார்க்கலாம்.              தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு (Knight) மாவீரர், நிமோனா என்ற கலகக்கார டீனேஜ் பெண்ணுடன் இணைந்து தனது மீதுள்ள குற்றச்சாட்டினை  அழிக்க விரும்புகிறார், அதே நேரத்தில் அவள் குழப்பத்தை உருவாக்க nவிரும்பும் கதாபாத்திரம் . நிமோனாவுக்கு சிரமமின்றி வெவ்வேறு உயிரினங்களாக மாறும் தனித்துவமான திறன் உள்ளது. அவள் ஒரு குறும்புக்கார மற்றும் யாருக்கும் மரியாதை தராத பாத்திரம்.ஒரே பிரச்சனை என்னவென்றால், அவள்  மான்ஸ்டர். இதில்  பாலிஸ்டர் மற்றும் நிமோனா தான் முக்கிய கதாபாத்திரமாக உள்ளனர். இதில்  பாலிஸ்டர் அரசியாரால் தத்து எடுக்கப்பட்ட ஒரு சாதாரமாண நபர் மற்ற பிரபுக்களின் வம்சாவழியினருடன் இணைந்து மாவீரன் பட்டம் பெரும் நேரத்தில் அவர் இதற்கு தகுதியானவரா?என்ற கேள்வி வருகிறது.இந்நிலையில் பட்டம் பெறும் நாளில் பாலிஸ்டர் கையில் உள்ள ஆயுதத்தால் ராணியார் கொலை செய்யப்பட அதன் பின்பு ஏற்படும் பிரச்சனைகளை   நிமோனா

"GHOUL" Netflix Miniseries Review by SouthReviewer

படம்
"GHOUL" மிலிட்டரி முகாமில் ஒரு சைத்தான்  By சபாிஷ்.செ.வ           Netflix இன் மினி-சீரிஸ் ஆன , "GHOUL" ஆனது நிகழ்கால அரசியல் நிகழ்வுகளில் தொடங்கி, ரகசிய ராணுவ விசாரணை முகாமிற்கு கதை செல்லும் போது அங்கு நடக்கும் பல அமானுஷ்யங்கள் என கதை பல ட்விஸ்டுகளுடன் பரபரவென செல்கிறது. இது நல்ல வொர்த் வாட்ச் தான்.           முக்கிய கேரக்டரான ராதிகா ஆப்தே நிதா ரஹீம் என்ற கேரக்டரில் தேசிய பாதுகாப்புப் படை அகாடமியின்  (NPA) கேடட் ஆக வருகிறார். அவரது தந்தையாக வருபவர்  அதிகாரத்தை கேள்வி கேட்பதற்கும், சிறுபான்மையியினருக்கு  எதிரான விதிமுறைகளை எதிர்த்து  இளம் தலைமுறையை பேசுவைக்கும் ஒரு பேராசிரியர் கேரக்டர். நிதாவின் தந்தையின் முரண்பட்ட கருத்துக்கள் ,மதம் பற்றிய பிறரின் வெறுப்பு, தேசவிரோத செயல்கள் போன்றவற்றை கொண்டு  முதல் எபிசோட் நகருகிறது. ஆரம்பத்தில் பொறுமையாக நகர்வது பின்பு ராணுவ முகாமிற்கு சென்ற பின் மிரட்டல் தொடங்குகிறது.           அல் சையத் என்ற குற்றவாளி விசாரணை செய்ய முகாமிற்கு அழைத்து வரப்படுகிறான்.  அவனை விசாரணை செய்யும் போதுதான்  யாருக்கு தெரியாத ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட வி

"Smugglers" 2023 Korean Movie | South Reviewer

படம்
Smugglers Movie | Retro Waves: Unveiling the 1970s Korea" படத்தின் பெயர் : "Smugglers" (2023) வகைகள்:  கிரைம்  | திரில்லர்  மொழி: கொரியன் | மல்டி லாங்குவேஜ்  IMDb: 6.4  ஸ்டோரி பிளாட் :           எல்லாருக்கும் வணக்கம், இந்த பதிவில் "Smugglers" படத்தின் விமர்சனம் தான் பார்க்க போகிறோம். ஒரு ரெட்ரோ கால (1970களின்) கிரைம் ட்ராமாவான "Smugglers" படம் கொரியன் கடற்கரை கிராமத்தை கதை களமாக கொண்டுள்ளது. 1970களின் கொரியாவின் தனிமைப்படுத்தப்பட்ட கடலோரக் கிராமவாசிகள் கடலில் சிப்பி (Divers) எடுப்பது அவர்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த கிராமத்தில் திறக்கப்படும் தொழிற்சாலை காரணமாக கடல் வளம் கெட்டு போக அந்த டைவர்களை கடத்தல் தொழிலில் பணம் வரும் என ஆசை காட்டி ஈடுபடுத்துகிறார்கள். பின் அதில் வரும் பேராசை, துரோகம், பழிவாங்கல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வு தான் "Smugglers" படத்தின் முழுக்கதை. கதையின் போக்கு :           படத்தில் இரு பெண்கள் தான் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். அவர்களை சுற்றி தான் கதை நகர்கிறது. ஆரம்பத்தில் கடலில் முத்து குளித்தல்

Miracle in Cell no.7 Turkish movie | South Reviewer

படம்
Miracle in Cell no.7  படத்தின் தமிழ் விமர்சனம் | நெகிழ்ச்சிக்கான நேரம்      எல்லாருக்கும் வணக்கம், இந்த பதிவில் Miracle in Cell no. 7 படத்தின் விமர்சனம் தான் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் ஒரு தடவை ஆவது கண்டிப்பாக தவற விடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.விமர்சனத்தை முழுவதும் படித்துத் விட்டு படத்தினை பாருங்க அப்போது தான் நான் ஏன் அப்படி சொன்னேன் என்று உங்களுக்கு தெளிவாக புரியும். படத்தில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் உண்டு.  கதையின் கரு:      ஒரு மனநிலை சரியில்லாத தந்தை செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். அவரின் சிறு வயது மகள் தாய் இல்லாத நிலையில் தன் தந்தையின் விடுதலைக்காக ஏங்கி நடத்தும் பாசப் போராட்டம், அதற்கு இடையில் சிறைக்கு உள்ளே நடக்கும் பலரின் மனநிலையின் மாற்றம் என படம் பார்ப்பவர்களின் மனதையும் சேர்த்து உருக வைக்கும் கிளைமாக்ஸ் என கொஞ்ச நாள் நமது மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும், அதுக்கு நான் கியாரண்டி. இதுக்கு அப்புறம் நான் சொன்னது நம்பி படம் பார்க்க போறவங்க நெட்ஃட் பிக்ஸ்- ல் Miracle in cellno.7 என்று தேடுங்கள். ஆனால் கொரிய