Miracle in Cell no.7 Turkish movie | South Reviewer
Miracle in Cell no.7 படத்தின் தமிழ் விமர்சனம் | நெகிழ்ச்சிக்கான நேரம் எல்லாருக்கும் வணக்கம், இந்த பதிவில் Miracle in Cell no. 7 படத்தின் விமர்சனம் தான் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் ஒரு தடவை ஆவது கண்டிப்பாக தவற விடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.விமர்சனத்தை முழுவதும் படித்துத் விட்டு படத்தினை பாருங்க அப்போது தான் நான் ஏன் அப்படி சொன்னேன் என்று உங்களுக்கு தெளிவாக புரியும். படத்தில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் உண்டு. கதையின் கரு: ஒரு மனநிலை சரியில்லாத தந்தை செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். அவரின் சிறு வயது மகள் தாய் இல்லாத நிலையில் தன் தந்தையின் விடுதலைக்காக ஏங்கி நடத்தும் பாசப் போராட்டம், அதற்கு இடையில் சிறைக்கு உள்ளே நடக்கும் பலரின் மனநிலையின் மாற்றம் என படம் பார்ப்பவர்களின் மனதையும் சேர்த்து உருக வைக்கும் கிளைமாக்ஸ் என கொஞ்ச நாள் நமது மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும், அதுக்கு நான் கியாரண்டி. இதுக்கு அப்புறம் நான் சொன்னது நம்பி படம் பார்க்க போறவங்க நெட்ஃட் பிக்ஸ்- ல் Miracle in cellno.7 என்று தேடுங்கள். ஆனால் கொரிய